[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ] | ||
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க
வேண்டுமா? ஜிம்முக்கு சென்று முறையுடன் உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.தொடர்ந்து
உடற்பயிற்சி செய்யும்போது, இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் கார்டியோ
வாஸ்குலார் தொகுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. |
செவ்வாய், 29 ஜனவரி, 2013
முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்
நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்!
[ திங்கட்கிழமை, 28 சனவரி, 2013, ] | ||
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது மாதிரி, உடல் நோய்
பாதிப்புகளை கண்கள் எடுத்துக்காட்டி விடும். அவ்வாறு கண்கள் விடுக்கும் சில
எச்சரிக்கை சமிக்ஞைகளை இங்கு காணலாம்... |
அலர்ஜி
[ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி, 2013, ] | ||
அலர்ஜி என்பது விசித்திரமான வியாதி. மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ்
போன்ற எந்த கிருமிகளுக்கும் இதனுடன் தொடர்பு கிடையாது. இந்த வியாதிக்கு இப்படியொரு
பெயரைசூட்டியவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பர்க்யூட் என்பவர். நமது
உடலுக்குள் தற்காப்புக்கு என்று சில அமைப்புகள் உள்ளன. |
திங்கள், 21 ஜனவரி, 2013
கொழுப்புகளை குறைக்கும் உணவுகள்
| ||
[ திங்கட்கிழமை, 21 சனவரி, 2013, ] | ||
உடல் எடையை அதிகரித்து விட்டு, அதை குறைக்க முடியாமல் ஜிம், தினமும்
உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது போன்றவற்றை பின்பற்றி
வருபவர்கள் ஏராளம். ஆனால் அவ்வாறு சரியாக உண்ணாமல் இருப்பதால் பல நோய்கள் வருகின்றன. |
கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகள்
[ திங்கட்கிழமை, 21 சனவரி, 2013, ] | ||
வைட்டமின் டி என்னும் சத்தானது, உடலுக்கு தேவைப்படும் கரையக்கூடிய
வைட்டமின்களாகும். இவை தான், நாம் எந்த ஒரு உணவை உண்டாலும், அதில் உள்ள
சத்துக்கள் உடலில் சரியாக உறிஞ்சுவதற்கும், உடலில் உள்ள அனைத்து
உறுப்புகளையும் சரியாக இயக்குவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கான பாலுணர்வு
ஹார்மோன்களை தூண்டவும் பெரிதும் உதவுகிறது. |
சனி, 12 ஜனவரி, 2013
பாதாம் பருப்பு - எளிய விளக்கம்:
பாதாம் பருப்பு - எளிய விளக்கம்: நம்மில் பெரும்பாலானோர் பாதாம் பருப்பினை கேள்வி
பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம்,
பணக்காரன் மட்டும்தான் பாதாம் பிஸ்தா சாப்பிடுவான்னு ஒரு நினைப்பு எல்லார்கிட்டயும்
பட்டிருப்போம், ஆனால் அது சாப்பிட்டால் என்னென்ன சத்து கிடைக்கும் என்பதை அறியோம்,
பணக்காரன் மட்டும்தான் பாதாம் பிஸ்தா சாப்பிடுவான்னு ஒரு நினைப்பு எல்லார்கிட்டயும்
வியாழன், 10 ஜனவரி, 2013
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!
இதய நோயாளிகளுக்கு பப்பாளி!
கடுமையான காய்ச்சலைக் குணப்படுத்த உதவும் பப்பாளி இலை கஷாயம் இதய நோயாளிகளுக்கும் நல்லது. முக்கியமாக அடிக்கடி இதயத் துடிப்பு அதிகரிப்பதால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பப்பாளி இலை கஷாயம் சிறந்த பலனளிக்கும்.
பப்பாளி இலை கஷாயம் நோயாளியை அமைதிப்படுத்தி, இதயத்துடிப்பைக் குறைத்து நிவாரணம் அளிக்கிறது. இதய நோயாளிகளுக்கு நன்றாக முற்றி பழுத்த பப்பாளிப் பழம் மிகச் சிறந்த உணவாகும்.
பப்பாளிப் பழம் ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் குறைத்து, ரத்தக் குழாய்களை நெகிழக் கூடியவையாக ஆக்குவதால், இதய நோயாளிகள் பப்பாளிப் பழத்தைத் தவறாமல் கண்டிப்பாக அவர்களுடைய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
காலை உணவாக பப்பாளிப் பழத்தை மட்டுமே சாப்பிடலாம். மாலையில் தேநீர் வேளையிலும் பப்பாளிப் பழம் சாப்பிடலாம். ஆனால் இரவில் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது.
தயாரிப்பது எப்படி?
நிழலில் உலர்த்தப்பட்ட பப்பாளி இலையில் சுமார் 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொள்ளவும். அதை ஒரு கோப்பை வெந்நீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு நன்றாக ஊற விடவும். பின்னர் வடிகட்டி அந்த கஷாயத்தை நோயாளிகளுக்குக் குடிக்க கொடுக்கவும்.
இந்த சிகிச்சையினால் நோயாளியின் உடல் வெப்ப நிலை தணியும். நாடித் துடிப்பின் வேகமும் குறையும்.
சனி, 5 ஜனவரி, 2013
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-6
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)