புதன், 27 பிப்ரவரி, 2013
சூடாக ஒரு கப் டீ
சூடாக ஒரு கப் டீ
விருந்தினர் வந்தால் உடனே அவருக்கு ஒரு கப் டீ தயாரித்து வழங்குகிறோம். ஏன்? தயாரிப்பது எளிதானது. சூடானது. ருசியானது. சரியாக, அளவோடு பயன்படுத்தினால் ஆரோக்கியமானது. அதனால்தான் ஒரு கப் டீ கொடுத்து எல்லோரையும் உபசரிக்கிறோம். அன்பு பாராட்டுகிறோம். டீயில் பல வகைகள் இருக்கின்றன.
கருசிதைவு சில அறிகுறிகள்
கண்ணில் அரிப்பு, நீர்வடிதல் தடுப்பது எப்படி?
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.
இந்த வார்த்தை இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்த பிரபலாமான வார்த்தை. திடீரென்று உடனடி நடவடிக்கையாக உணர்ச்சி நரம்புகளைத் தூண்டி, காமத்தை அனுபவிக்க உதவும் ஒரு மருந்தின் பெயர் தான் வயாகரா. இவ்வயகரா மாத்திரைக்கு எவ்வளவு அதிக வேகமும், அதிக சக்தியும் உள்ளதோ அவ்வளவு வேகமாக மனிதனின் ஆரோக்கி யத்தை அழிக்கும் சக்தியும் உண்டு என்பதும் உண்மை.வருங்காலத்தில் மருத்துவ உலகம் ஆராய்ந்து, அனுபவித்த பின் வயகராவிற்குத் தடை விதிக்காமல் இருக்க முடியாது என்பதும் உண்மை.
சனி, 23 பிப்ரவரி, 2013
நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
நடைபயிற்சியின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
Posted on February 23, 2013
நடைபயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். இதனால்
நமது தசையும், மூட்டுக்களும் நடைக்குத் தயாராகும். அதே போல் நமது இதயத் தின்
செயல்பாடும், இரத்த ஓட்டமும் மெதுவாக, சீராக அதிகரிக்கும். இது வே உடலுக்கு நல்லது.
நடையின் முடிவில் 10 நிமிடம் வேகத்தை சீரா கக் குறைத்து வந்து மெதுவாக அமர்ந் து
இருந்தால் இதயமும், இரத்த ஓட்ட மும் சீராகக் குறைந்து
பழைய நிலை க்கு வரும்.
சனி, 16 பிப்ரவரி, 2013
அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்.
. | ||
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி, 2013, ] | ||
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து,
கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள
தடுப்புகளையும்நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர்
அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். 1.தினசரி 2 பழங்களை
சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். |
வியாழன், 14 பிப்ரவரி, 2013
பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு
| ||
[ புதன்கிழமை, 13 பெப்ரவரி, 2013, ] | ||
உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம்
முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகளிலும், கிரேக்க,
ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம்,
கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது.
பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்... |
இரத்தத்தை சுத்திகரிக்கும் பாகற்காய்
| ||
[ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி, 2013, ] | ||
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் காய்கறிகளை அதிகம் சாப்பிட
வேண்டும் என்பது நன்கு தெரியும். |
நெய் சேர்ப்பதன் பயன்கள்
| ||
[ வியாழக்கிழமை, 14 பெப்ரவரி, 2013, ] | ||
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம்
பெற ஏழு விளக்கங்கள் கீழே. |
வியாழன், 7 பிப்ரவரி, 2013
எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!
எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!
எப்போதெல்லாம்
நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு
விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும்,
உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின்
ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும்
அறிகுறிகளை நாம் காணலாம்.
உணவே மருந்து - கைக்குத்தல் அரிசியின் பயன்
உணவே மருந்து - கைக்குத்தல் அரிசியின் பயன்
அரிசியை
தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்.
எந்தவொரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்
என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது
என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
உணவே மருந்து - சிவப்பு தக்காளி சூப்
உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.
சனி, 2 பிப்ரவரி, 2013
வெள்ளி, 1 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)