WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சர்க்கரை நோய் – முத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம்




-


-

உடல் நலம் – டிப்ஸ்



-
தொண்டைக் கமறல், இருமலால் அவதிப்பட்டால்
பசும்பாலில் மஞ்சள தூள் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு
சேர்த்து அருந்தினால் குணம் கிடைக்கும்
-
—————————–
-
மினு மினுக்கும்
-
வெந்தயத்தை ஊற வைத்து சீயக்காயுடன் அரைத்து
தலைக்குத் தேய்த்துக் குளித்தால், முடி மினுமினுப்பு பெறும்.
-
————————————–
-
உதட்டில் வெடிப்பா
-
பனிக்காலங்களில் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு கறுத்துவிடும்.
இதைத்தவிர்க்க லேசாக வெண்ணெய் தடவி வரவும்.
சப்பாத்தி, கொண்டக்கடலை, கொள்ளு போன்றவற்றை
உணவில் அதிகம் சர்ப்பது அவசியம்
-
————————————-

முதுகு வலிக்கு (விரல்) முத்திரை சிகிச்சை – (Back Pain Mudra)

முதுகு முத்ரா – (Back Pain Mudra)
-
பெரும்பாலான முத்திரைகளிலும் இரு கைகளிலும் ஒரே
நேரத்தில் ஒரே விதமான முத்திரையைச் செய்வதே வழக்கம்.
ஆனால் இந்த முதுகு முத்திரை போன்ற வெகு சில முத்திரைகளில்
மட்டும் வலது கையில் ஒரு முத்திரை, இடது கையில் மற்றொரு
முத்திரை என இரண்டு வகையான முத்திரைகளை ஒரே நேரத்தில்
செய்ய வேண்டும்.
-
செய்முறை

Back Pain Mudra

-
பெரு விரலின் நுனிப்பகுதியோடு நடுவிரல், சிறுவிரல்
ஆகியவற்றின் நுனிப்பகுதிகளை இணையுங்கள்.
-
அதிக அழுத்தம் வேண்டாம். விரல் நுனிகள் ஒன்றையொன்று
தொட்டுக் கொண்டிருந்தால் போதும்.
-
பிற இரு விரல்களும் (சுட்டு விரல், மோதிர விரல்) நேராக
இருக்கட்டும்.அவற்றிலும் இறுக்கம் வேண்டாம். தளர்வாக
இருக்கட்டும்
-
இடது கை
-
சுட்டு விரலை மடித்து அதன் நுனிப்பகுதியால் பெருவிரலிலுள்ள
முதல் கோட்டைத்தொடுங்கள். சற்றே அழுத்தம்கொடுங்கள்.
-
பிற மூன்று விரல்களும் வளைவின்றி நேராக இருக்கட்டும்.
-
உங்களது சுவாசம் சீராகவும் ஆழமானதாகவும் இருக்கட்டும்
-
முழு கவனமும் செய்யும் முத்திரையின் மீது குவிந்திருப்பது
அவசியம்
-
அமரும் முறை
-
ஆசனங்களில் பரிச்சமுள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த
பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்
-
யோகாசனப் பயிற்சிகள் இல்லாதவர்கள், தரையில் சம்மணமிட்டு
அமர்ந்து செய்யவும்.
-
தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தும்
செய்யலாம். கால் பாதங்கள் தரையில் பதிந்திருப்பது அவசியம்
-
மிக மோசமான முதுகு வலியால், நாற்காலியில்  உட்காரக்கூட
முடியாத நிலையில் அவதிப்படுபவர்கள் படுத்து கொண்டும்கூட இந்த
முத்திரையைச் சொய்யலாம். தவறில்லை
-
எந்தநிலையில் இருந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி
நேராக இருப்பது அவசியம்
-
எவ்வளவு நேரம்
-
ஒரு முறைக்கு நான்கு நிமிடங்கள் போதும்.
-
காலை, மதியம், மாலை, இரவு, என ஒரு நாளில் நான்கு
முறை செய்யவும்.
தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்தால் நிரந்தரமானதீர்வு கிடைக்கும்
-
குறிப்பு
-
சாதாரண முதுகு வலிகள், சிறிதளவு முதுகெலும்புத் தேய்மானம்
போன்றவற்றால் சிரம்பபடுகிறவர்களுக்கு முத்திரை சிகிச்சை
மட்டுமே போதும். வேறு சிகிச்சைகள்தேவைப்படாது.
-
வெகு காலமாக முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் மட்டுமே
ஆறு மாதங்கள் இந்த முத்திரையை செய்ய வேண்டியதிருக்கும்.
சில நாட்கள் அல்லது சில வாரங்களாக இருக்கும் முதுகு வலிகளுக்கு
சில தினங்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.
முதுகு வலி முற்றிலுமாக மறைந்து விட்டால் இவர்கள் முத்திரை
சிகிச்சையை நிறுத்தி விடலாம்
-
=======================================
>டாக்டர் ஜாண் பி.நாயகம் M.B.B.S.,M>D.,Phd.D.Sc
அவர்களின் ”நோய் தீர்க்கும் முத்திரைகள்” என்ற நூலிலிருந்து

தோல் வியாதிகள் நீங்க கோவைக்காய்


 -

செம்புச் சத்து மருத்துவ குணங்களை உடையது.
உதாரணமாக, ரத்தச் சிவப்பணுக்கள் செம்புச்
சக்தியினால் வளருகிறது.
தொழுநோய் மற்றும் பல தோல் வியாதிகள்
செம்புச் சக்தியினால் குறைவதாக மருத்துவ
ஆய்வுகள் கூறுகின்றன.
இந்தச் செம்புச் சத்தை நாம் பாக்கு, செங்கீரை,
கோவைக்காய், ஓரிதழ் தாமரை, வாழை,
செந்தாமரை, தும்பை, சிறுகீரை ஆகியவற்றின்
மூலம் எளிதாகப் பெறலாம்.
-

சர்க்கரை நோயாளிகளுக்கு டிப்ஸ்…

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா….
பாகற்காய் :
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெந்தயக் கீரை :
கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.
வெண்டைக்காய் :
வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சுரைக்காய்:
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.
லெட்யூஸ் (Lettuce) :
இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.
காலிஃப்ளவர்:
மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
பூசணிக்காய் :
அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.
பிரெஞ்சு பீன்ஸ்:
பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.
-
நன்றி:
 http://avanishiva.blogspot.in/2012/12/blog-post_24.html

உடற் பருமனைக்குறைக்க



-
தாகத்திற்கு சாதாரணமாக நீர் அருந்துவதை விட சோம்பு
(பெருஞ்சீரகம்) கலந்த நீரை அருந்தி வந்தால் உடம்பிலுள்ள
ஊளைச்சதை குறையும்
-
அன்றாடம் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்த்தாலும் எடை
குறையும்
-
மேலும் ப்பபாளிக் காயைச் சமைத்துஉண்டாலும் எடை குறையும்
-
சுரைக்காய் வாரத்துக்கு இரண்டு முறை சாப்பிட்டாலும் வயிறு
குறையும்
—————————————————–
-மங்கையர் யுகம் – ஜனவரி, 2012

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் சில..


-
நட்ஸ்
உணவுகளிலேயே நட்ஸ் மிகவும் சிறந்த உணவு.
இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள்,
கனிமச்சத்துக்கள் போன்றவை அதிக அளவில்
நிறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி இதில் உள்ள சில கொழுப்புகள்
அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதைக்
கட்டுப்படுத்துகின்றன.
-
———————————

ஆலிவ் ஆயில்
-
எண்ணெய்களில் ஆலிவ் ஆயில் மிகவும் சிறப்பானது.
இத்தகைய ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்
அதிகமாக உள்ளது.
-
எனவே இந்த எண்ணெயை நீரிழிவு நோயாளிகள் உணவில்
சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாவதைத் தடுக்கலாம்.
-
————————————

பீன்ஸ்
பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது.
இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.
-
————————————–
நன்றி: http://tamil.boldsky.com/health/food/2013/12

உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிவை..!


-

தவிர்க்கணும் தவிர்க்கணும்!
வனஸ்பதியையும்
தேங்காயும்,
தேவையில்லாத
ஐஸ்கீரிம்
வேண்டாம்! வேண்டாம்!
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
உடம்பை ஏறச் செய்யும்!
எனவே அதனை
தூரமாக
தள்ளி வையுங்கள்!
-
ஐஸ்கிரீமில்தான்
பலருக்கு சொர்க்கமே
உள்ளது!
அதைச் சாப்பிட்டால்தான்
அவர்களுக்கு நிம்மதி!
ஒன்றை மட்டும் மனதில்
வைத்துக் கொள்ளுங்கள்!
ஐஸ்கிரீம் தொப்பையை
மிகுந்த அளவில் அதிகரிக்கும்!
-
===================
>ஆர்.தீபா

நலமுடன் வாழ …டிப்ஸ்

சமையலில் தினமும் பூண்டு சேருங்கள்


சமையலில் தினமும் பூண்டு சேர்த்தால்,
பல நோய்கள் வருவது தவிர்க்கப்படும்;
உற்சாகமும் கிடைக்கும்.
-
———————————————————————

பழங்களை சாப்பிட்டால்…

-

-பழங்களை நிறைய சாப்பிட்டால், உடல் வலிமையுண்டாகும்.
மூளை பலம் பெறும்.
———————————————————————–


நோய் வராமல் இருக்க…
-
அடிக்கடி தண்ணீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து,
சிறிது உப்பு போட்டு குடித்து வந்தால், உடலில் எந்த
நோயும் வராது.
-
- அலமு பாட்டி.

-============================================
நன்றி: ஹலோ தோழியே – தினமலர்

நமக்கு நாமே டாக்டர் – இரா. மணிகண்டன்

-
இது கம்ப்யூட்டர் யுகம். பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்தாக
 வேண்டிய கட்டாயம். அதனால் பி.பி., இதய நோய்கள்,
நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்களுக்கும் பஞ்சமில்லை.
டாக்டரிடம் போனால், எந்த நோயாக இருந்தாலும்,
அவர்கள் சொல்லும் முதல் அட்வைஸ் நடங்க.
அதாவது வாக்கிங் போங்க என்பதுதான். உடனே நாமும்
வாக்கிங் கிளம்பிவிடுகிறோம். முன்பைவிட இப்போது
வாக்கிங் போகிறவர்கள் எண்ணிக்கை கூடி விட்டது.
ஆனால் எப்படி வாக்கிங் போவது என்பதில் நிறைய
பேருக்குக் குழப்பம். அந்தக் குழப்பத்தை கேள்விகளாக
மருத்துவர்கள் பலரிடம் கேட்டபோது கிடைத்த பதில்களின்
தொகுப்பு இது:
————————————-
எதற்காக வாக்கிங்?
-
எந்த நோயும் வராமல் உங்களைப் பாதுகாத்துக்
கொள்வதற்குத்தான் வாக்கிங்.
சரியான உடல் உழைப்பு இல்லாவிட்டால் உடல் எடை
அதிகரிக்கும். உடல் எடை கூடக் கூட இதயநோய்கள்
எட்டிப் பார்க்கும். சுகர் (நீரிழிவு நோய்) கூடும். ரத்த அழுத்தம்
(பி.பி) சீரில்லாமல் ஓடும். அவற்றைக் கட்டுப்படுத்த ஒரே வழி
வாக்கிங் போவதுதான்.
-
எப்போது வாக்கிங் போவது நல்லது?
-
அதிகாலைதான் சரியான நேரம். அதுவும் 6.30 மணிக்கு முன்பு
நடப்பது நல்லது. காலையில் முடியாதவர்கள் மாலையில்
போகலாம். ஆனால் சாப்பிட்டு ஒரு மணி நேரமாகியிருக்க
வேண்டும்.
-
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
-
தூரம் முக்கியமல்ல; எவ்வளவு நேரம் நடக்கிறோம் என்பதுதான்
முக்கியம். குறைந்தது 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.
நெஞ்சை நிமிர்த்தியபடி கையை வீசியபடி நடக்க வேண்டும்.
அப்போதுதான் உடல் நன்றாக வியர்க்கும் கலோரிகள் எரியும்.
-
எவ்வளவு வேகமாக நடக்க வேண்டும்?
-
இதுதான் வாக்கிங் போவதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய
விஷயம்.
உங்கள் காலால் ஒரு நிமிடத்திற்கு 100 முதல் 110 அடி எடுத்து
வைக்க வேண்டும். இந்த 100 அடியும் ஒரே சீராக இருக்க வேண்டும்.
அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்பதற்காக மூச்சுவாங்க
நீங்க வேகத்தைக் கூட்டக்கூடாது.
-
வாக்கிங் போவதற்கு முன்பு தண்ணீர், டீ, காபி சாப்பிடலாமா?
-
டீ, காபி கூடாது. வயிறு முட்ட இல்லாமல், கொஞ்சமாக தண்ணீர்
அருந்தலாம். வாக்கிங் முடித்தவுடன் ஒரு பத்து நிமிடங்கள் உடலை
ஓய்வு எடுக்க விடுங்கள். அதன் பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர்
அருந்தலாம். பிறகு அரைமணி நேரம் விட்டு டீயோ, காபியோ
சாப்பிடலாம்.
-
வாக்கிங் செல்ல எந்த இடம் நல்லது?
-
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நடக்கக்கூடாது. பூங்கா,
கடற்கரை, விளையாட்டு மைதானம் ஆகியவைதான் நடக்க சிறந்த
இடங்கள்.
-
வாக்கிங்கின் போது எந்த மாதிரி உடைகள் அணிய வேண்டும்?
-
வியர்வையை உறிஞ்சக் கூடிய லூஸான பருத்தி ஆடை தான்
சிறந்தது. டைட் ஜீன்ஸ், டீ ஷர்ட் பயன் தராது.
-
எந்த வயதினர் நடக்கலாம்?
-
இதற்கு வயது வித்தியாசமே இல்லை. நோய் வந்த பின்னர்
நடப்பதைவிட, இளமையிலிருந்தே நடப்பது, நோய்வரும் முன் காக்க
உதவும்.
-
நடக்கும்போது வெறும் காலோடு நடக்கலாமா?
-
வெறும் காலில் நடப்பது தவறில்லை. ஆனால் நடக்கும் இடம் சுத்தமாக
இருக்குமா என்பது சந்தேகமே. அதனால் ஷூ அல்லது செருப்பு
அணிந்து நடப்பது நல்லது. காலணிகளின் அடிப்பாகம் மேடு பள்ளம்
இல்லாமல் சமமாக மென்மையாக இருக்க வேண்டும்.
-
காதில் வாக்மேன், இயர்போன் வைத்துக் கொண்டு பாட்டு கேட்டபடி
நடக்கலாமா?
-
பாட்டுக் கேட்டு நடப்பதால் நடையின் வேகம் குறையும். அல்லது
மாற்றம் ஏற்படும். முடிந்தவரை அதை தவிர்ப்பது நல்லது.
-
கர்ப்பிணிகள் வாக்கிங் போகலாமா?
-
போகலாம். அதற்கு மருத்துவர் ஆலோசனை தேவை.
-
உடன் வருபவர்களுடன் பேசிக் கொண்டே நடக்கலாமா?
-
அந்தப் பேச்சு ஏதாவது மனதை பாதிக்கும் வகையில் அமைந்தால் வாக்கிங்
போவதன் நோக்கமே கெட்டுவிடும் கூடிய மட்டும் தவிர்த்து விடுங்கள்.
-
நேரம் கிடைக்காதவர்கள் வீட்டுக்குள் நடக்கலாமா?
-
வீட்டுக்குள் படி ஏறி இறங்குவது, வீட்டுவேலைகளைச் செய்வது,
வீட்டிற்குள்ளேயே நடப்பது, மார்க்கெட்டுக்கு நடந்த போய்வருவது,
இதெல்லாம் வாக்கிங் ஆகாது. அதை உடல் ஏற்றுக் கொள்ளாது.
காரணம் வீட்டிற்குள் என்னதான் நடந்தாலும் மாற்ற எண்ணங்கள்
உருவாகும். வீட்டுப் பிரச்னைகள் மனதில் எழும். கரண்ட் பில்
கட்டுவது, கிரெடிட் கார்ட் பணம் கட்டுவது இத்யாதி.
-
நாய்களுடன் வாக்கிங் போகலாமா?
-
கூடாது. அது நின்றால் நீங்கள் நிற்க வேண்டும். ஓடினால் ஓடவேண்டும்.
உங்களால் சீராக நடக்க முடியாது. அது வாக்கிங்கே அல்ல.
-
ஜாக்கிங், வாக்கிங் என்ன வித்தியாசம்?
-
ஜாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். ஆனால் இதயத்தை வெகு
சீக்கிரத்தில் வேகமாக துடிக்க வைக்கும் பயிற்சி அது. ஜாக்கிங் பலருக்கு
சரிப்பட்டு வராது. இதற்கு மருத்துவரின் ஆலோசனை தேவை.
அதேபோல்தான் ட்ரெட் மில்லில் நடப்பதும்.
-
என்ன பயன்?
-
முதலில் உடல் எடை குறையும். இதய நோய், ரத்த அழுத்தம் வராது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். முதுகுவலி, கழுத்துவலி வரவே
வராது. சிறு வயது முதல் வாக்கிங் போகிறவர்களுக்கு பி.பி. சர்க்கரை
நோய், இதய நோய்கள் அண்டாது.
-
=============================================
- இரா. மணிகண்டன்
நன்றி: குமுதம் செய்திகள்:
« பழைய வரவுகள்




Rammalar’s Weblog thanks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக