புதன், 31 அக்டோபர், 2012
உடல் எந்நேரமும் துர்நாற்றமா?இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
ஒரு சிலரின் அருகில் போகவே முடியாது கற்றாழை வாசம்
அடிக்கும். ஒரு சிலரின் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றம் அவர்களுக்கே அருவெறுப்பு
ஊட்டக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணம் நம் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக
வெளியேறுவதுதான். நாம் உண்ணும் உணவும் கூட உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே அவற்றை தவிர்ப்பதன் மூலம் துர்நாற்றம் ஏற்படாமல்
தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வாசனைப் பொருட்கள் எவை?
நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாம்.
• உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில்
போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
• கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
• உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
• நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

புதன், 24 அக்டோபர், 2012
திங்கள், 22 அக்டோபர், 2012
உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல, சுத்தப்படுத்தவும் யூஸ் பண்ணலாமாம்!!!
தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள்
டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்!
பிரசவத்துக்கு அப்புறம் வேலைக்கு போவது நல்லதா? கெட்டதா?
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
திங்கள், 15 அக்டோபர், 2012
பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி.
தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வெள்ளி, 12 அக்டோபர், 2012
இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
இந்தியாவில் 74% பேருக்கு இதய நோய் பாதிப்பு
பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
1. பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல்
அடைத்துக் கொள்வது நல்லது.
2. பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.3. பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
குழந்தையின் முதல் வருடத்தின் சத்துணவு பெரும்பாலும் தாய்ப்பால் தான்
எப்போது புட்டிப் பால் :
சனி, 6 அக்டோபர், 2012
இதய நோயை தடுக்கும் கடுகு…
நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.
தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது
சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்
இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்
அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள் கிடைக்காமல் ஒரு பகுதியில்
தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு என்பது என்ன?
இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012
டைட்டா ப்ரா போடாதீங்க, தலைவலி அதிகமாயிரும்!
[ 12:10:51 05-10-2012 ] | ||
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் ப்ராவை போடுவதில்லை
என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு
உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால்
தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள். |
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“உடல்
உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன்.
செவ்வாய், 2 அக்டோபர், 2012
குழந்தையா? வேண்டாம்– மாறிவரும் இளைய தலைமுறை
மாறிவரும் கலாச்சார சூழலில் குழந்தை பெற்றுக் கொள்வதைக்
கூட பாரமாக நினைக்கத் தொடங்கிவிட்டனர் இன்றைய இளைய தலைமுறையினர். திருமணமான தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்
என்று நினைக்கிறார்களே தவிர குழந்தை பெற்றுக்கொண்டு அதற்காக வாழ்க்கையையும்
பணத்தையும் செலவழிக்க வேண்டுமா என்று நினைக்கின்றனர். வீட்டில் துள்ளி விளையாடும்
குழந்தை… கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் எளிதில் கிடைக்காத பொக்கிஷம். தவமாய்
தவமிருந்து குழந்தை பெற்ற காலம் போய் இன்றைக்கு நாம் இருவர் இருக்கையில்
நமக்கெதுக்கு இன்னொருவர் என்று கேட்கும் காலம் வந்து விட்டது.
நச்சுக் கொடி கீழிறக்கம் – பெண்கள் சந்திக்கும் ஆபத்தான கட்டம்! (Video in)
பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில்
ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப்
பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு
அமைப்பாகும்.
இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக்
கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின்
கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி
இறக்கம்) எனப்படும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)