சனி, 23 மார்ச், 2013
ஞாயிறு, 17 மார்ச், 2013
முகவாத நோய்
முகவாத நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நரம்பு
Facial Nerve எனப்படும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகத்தசைகளை இயக்கக் கூடிய
பணியைச் செய்யும் இந்த ஏழாவது கபால நரம்பு (Seventh Cranial Nerve or Facial Nerve)
மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்பட்டு காதின் உட்புறம் இருக்கும் சிறு
குழாயின் (Stylomastoid Canal) மிகவும் குறுகிய பகுதி வழியாக கபாலத்தை விட்டு
வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது.
வெள்ளி, 15 மார்ச், 2013
மருத்துவம்
பாலியல்
புதன், 13 மார்ச், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)