| ||
[ 11:12:29 26-12-2012 ] | ||
செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சினையாக மாறினால்...
நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா... ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக்கிறது.
நிறையப்
பேருக்கு குறி்ப்பாக பெண்களுக்கு செக்ஸே பெரும் பிரச்சினையாக மாறி மனதையும்
உடலையும் வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். |
சனி, 29 டிசம்பர், 2012
நான் என்ன செக்ஸ் மெஷினா?
உடலுறவின் மூலம் பாக்டீரியாக்கள் பருவுகிறதாம்...!! கவனமுங்கே..!!
[ 11:12:55 28-12-2012 ] | ||
தரமற்ற உணவுகளில் உள்ள ஈ கோலி பாக்டீரியாக்கள் உடல் உறவின் மூலம்
பரவுவதாக மருத்துவ உலகினர் எச்சரித்துள்ளனர். வெளிநாடுகளில் பரவிவரும் இந்த
அபாகரமான பாக்டீரியாவினால் இந்தியாவில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனினும்
எச்சரிக்கை ஊட்டும் வகையில் சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் மருத்துவர்கள் தெரிந்து
கொள்ளுங்களேன். |
வெள்ளி, 28 டிசம்பர், 2012
நலம் அளிக்கும் வாழைப் பூ!
[ 01:12:33 24-12-2012 ] | ||
நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பூ, வாழைப் பூ.
ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல,
அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ளவையே. வாழைப் பூவின் துவர்ப்புச்
சுவை நாம் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைப் போக்க பெண்கள் பலமுறை தண்ணீர்
விட்டுக் கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள். |
கொய்யாவின் மருத்துவக் குணங்கள்
| ||
[ 00:12:40 28-12-2012 ] | ||
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக்
கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும்
அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை
என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. |
உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் மிகக் குறைவு! அடக்கும் வழிகள்..
உலகில்
மனிதனுக்கு காம எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை
ஏற்படுத்தி கட்டளை பிறப்பிக்க வேன்டும். அதன் பிறகு உடல் தன்னை தயார் செய்து கொண்டு
உறவில் இறங்குகிறது.
ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல.
ஆனால் இந்த காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்த கருத்துகலோடு, வேரொருவரயும் ஆலொசிக்கிறது.அவர் வெளியாள் அல்ல.
செவ்வாய், 25 டிசம்பர், 2012
பாதங்களை பராமரிக்க எளிய குறிப்புக்கள்
December 25th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
வெள்ளி, 21 டிசம்பர், 2012
கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!
கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு
மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை
வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.
அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க
ஆரம்பித்துவிட்டார்.
அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின்
வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா' என்ற
சொல்லிலிருந்தே சாயா.
இதயத்தை காக்க தினமும் ஆப்பிள் சாப்பிடுங்கள்
மனித உடலில் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் முக்கியமானதொரு உறுப்பு என்றால் அது இதயம் தான். இந்த இதயத்தை பாதுகாக்க தவறியதன் விளைவாக உலகம் முழுவதும் இதய நோய்க்கு ஏராளமானவர்கள் பலியாகி வருகிறார்கள். இதயத்தை காக்க மக்கள் அதிக அளவு மருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
சனி, 8 டிசம்பர், 2012
முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…
December 8th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்கள் .
December 8th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
புதன், 5 டிசம்பர், 2012
முட்டை சாப்பிடுவீங்களா ?அப்ப அதன் குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
பதார்த்த குணங்கள் பாகம் - 3
முந்தைய பதிவு ஆட்டிறைச்சியின் குணங்கள்
கோழி, முயல், உடும்பு, ஒட்டகம் சாப்பிடுவீங்களா ? அப்ப இத படிங்க
கோழி முட்டை
நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்
நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்
நண்பர்களே நாம் உண்ணும்
உணவில் உள்ள
பொருட்களின் உபயோகம் என்ன வென்று தெரிந்து
கொண்டு உண்டால் நல்லது தானே .
நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு ,
தேவையில்லாததை தவிர்த்து விடலாம் அல்லவா !
அதனால் சில பொருட்களும் அதனால் விளையும்
பலன்களும் தெரிந்து கொள்ளுங்கள் .
பனங்கிழங்கு :-
தேக சூட்டை குறைக்கும் .உடலை அழகுப் படுத்தும் .
பித்தம் போக்கும் .
பாதாம் பருப்பு :-
இரத்த விருத்தி ,தாது விருத்தி உண்டு பண்ணும .
மரச்சீனிக் கிழங்கு :-
உடலுக்கு பலம் தரும் .ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ஆகாது
மாங்காய் :-
இது உணவுக்கு ஆகாது. சொறி ,சிறங்கை உண்டு பண்ணும .
சூட்டை உண்டாக்கும் .தாதுவை கெடுக்கும் .வயிற்று வலி ,
வாய்வு உண்டாக்கும் .
மாடப்புறா கறி ,மனிப்புராக்கறி :-
வாத சம்பந்தமான கோளாறுகளுக்கு பைத்தியக் கறி
மாட்டுக்கறி :-
அறிவு ,புத்தி மந்தமாகும். முரட்டுத்தனம் ,நோய் அதிகரிக்கும் .
முயல் கறி :-
இருமலை நிறுத்தும் .வாயுவை போக்கும் .மலச்சிக்கல் தீரும் .
முள்ளங்கி :-
நல்ல தூக்கம் வரும் ,சிறுநீர் குறைபாடுகள் தீரும். வயிற்று
வலி தீரும். பார்வை தெளிவடையும் .
மிளகாய் :-
உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.அதிகம் சாப்பிட்டால் ஆசனக்
கடுப்பு உண்டாக்கும்.
மைதா மாவு :-
உடலுக்கு நல்ல பலம் தரும் .
தொடரும்......
நன்றி

சனி, 17 நவம்பர், 2012
இறந்தபின்னும் உயிர் வாழும் அதிசயம் – உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம் !
உடல்
உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு
பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து
தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது
பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல
சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
முடக்கு வாதம் இருக்கான்னு தெரிஞ்சுக்கோங்க !!!!
அதிலும் சில
நேரங்களில் அதிகமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்து விட்டால், ஆங்காங்கு வலிகள்
ஏற்படும். இதற்கு உடலில் உள்ள எலும்புகளுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பது
அர்த்தம். ஆகவே உண்ணும் உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது.
அதிலும் சிலருக்கு மூட்டுகள் மட்டும் அதிக வலியுடன் இருக்கும். அவ்வாறு வலி
ஏற்பட்டால், எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அப்படி
உங்களுக்கு நீண்ட நாட்கள் வலி இருந்தால், முடக்கு வாதம் (Rheumatoid Arthritis)
உள்ளது என்று அர்த்தம்.
தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சில - உணவுகளை சாப்பிடாதீங்க!
தம்பதியரை
தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டேன் அப்ப
இருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல்
ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்
நிபுணர்கள். அவர்கள் பட்டியலிட்டுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம்
இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.
புதன், 31 அக்டோபர், 2012
உடல் எந்நேரமும் துர்நாற்றமா?இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
ஒரு சிலரின் அருகில் போகவே முடியாது கற்றாழை வாசம்
அடிக்கும். ஒரு சிலரின் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றம் அவர்களுக்கே அருவெறுப்பு
ஊட்டக்கூடியதாக இருக்கும். இதற்கு காரணம் நம் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக
வெளியேறுவதுதான். நாம் உண்ணும் உணவும் கூட உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்
ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எனவே அவற்றை தவிர்ப்பதன் மூலம் துர்நாற்றம் ஏற்படாமல்
தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வாசனைப் பொருட்கள் எவை?
நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாம்.
• உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில்
போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
• கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
• உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
• நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.

புதன், 24 அக்டோபர், 2012
திங்கள், 22 அக்டோபர், 2012
உருளைக்கிழங்கு சாப்பிட மட்டுமல்ல, சுத்தப்படுத்தவும் யூஸ் பண்ணலாமாம்!!!
தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகள்
டென்சன் இல்லாம கூலா இருங்க, பிரசவம் எளிதாகும்!
பிரசவத்துக்கு அப்புறம் வேலைக்கு போவது நல்லதா? கெட்டதா?
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
திங்கள், 15 அக்டோபர், 2012
பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி.
தக்காளி அதிகம் சாப்பிட்டால் ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்திலும், வாதம், பக்கவாதம் என்கிற பெயரில் தமிழிலும் அழைக்கப்படும் நோய் வராமல் தடுக்கமுடியும் என்று புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தக்காளி, சிகப்பு குடமிளகாய் மற்றும் தர்பூசணி ஆகியவற்றில் இருக்கும் பிரகாசமான சிகப்பு நிறமுடைய லைகோபீன் என்கிற வேதிப்பொருள் வாதநோயை தடுக்கும் தன்மை கொண்டிருப்பதாக, இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
வெள்ளி, 12 அக்டோபர், 2012
இதய நோயாளிகள் என்ன சாப்பிடலாம்?
இந்தியாவில் 74% பேருக்கு இதய நோய் பாதிப்பு
பற்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
1. பற்களில் சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருத்துவரை அணுகி பல்
அடைத்துக் கொள்வது நல்லது.
2. பல் சொத்தை, பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை (RCT) மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.3. பல் சொத்தையால் வலி ஏற்படும் போது பொடி, புகையிலை, கற்பூரம் போன்றவைகளை வைப்பதால் அது நாளடைவில் புற்றுநோய் வருவதற்கு ஏதுவாகிறது. எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.

சின்ன குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?
குழந்தையின் முதல் வருடத்தின் சத்துணவு பெரும்பாலும் தாய்ப்பால் தான்
எப்போது புட்டிப் பால் :
சனி, 6 அக்டோபர், 2012
இதய நோயை தடுக்கும் கடுகு…
நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.
தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்
தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது
சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகளும்
இருதயக் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில்
அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் சத்துப் பொருள் கிடைக்காமல் ஒரு பகுதியில்
தனது உயிரை இழப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு என்பது என்ன?
இருதயத்திற்கு வேண்டிய சத்துப் பொருட்களை அளிக்கும் இருதய க் குழாய்களில் அல்லது அதன் கிளைக்குழாய்களில் அடைப்பு ஏற்படும் போது இருதயத்தசைகள் வேண்டிய சத்துப் பொருள் கிடை க்காமல் இருதயத்தசைப் பகுதி தனது உயிரை இழக்கின்றது. இதன் காரணமாகவே மாரடைப்பு ஏற்படுகிறது.

வெள்ளி, 5 அக்டோபர், 2012
டைட்டா ப்ரா போடாதீங்க, தலைவலி அதிகமாயிரும்!
[ 12:10:51 05-10-2012 ] | ||
உலக அளவில் 80 சதவிகித பெண்கள் சரியான சைஸ் ப்ராவை போடுவதில்லை
என்று கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாவதோடு
உடல் உபாதைகளுக்கும் ஆளாக நேரிடுகிறது. இது தொடர்பாக
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் தவறான அளவில் போடப்படும் உள்ளாடையினால்
தலைவலி, மார்பகவலி, முதுகுவலி போன்றவை ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள். |
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?
“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”
“உடல்
உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.
நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன்.
செவ்வாய், 2 அக்டோபர், 2012
குழந்தையா? வேண்டாம்– மாறிவரும் இளைய தலைமுறை
மாறிவரும் கலாச்சார சூழலில் குழந்தை பெற்றுக் கொள்வதைக்
கூட பாரமாக நினைக்கத் தொடங்கிவிட்டனர் இன்றைய இளைய தலைமுறையினர். திருமணமான தம்பதியர் தங்களுடைய வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்
என்று நினைக்கிறார்களே தவிர குழந்தை பெற்றுக்கொண்டு அதற்காக வாழ்க்கையையும்
பணத்தையும் செலவழிக்க வேண்டுமா என்று நினைக்கின்றனர். வீட்டில் துள்ளி விளையாடும்
குழந்தை… கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் எளிதில் கிடைக்காத பொக்கிஷம். தவமாய்
தவமிருந்து குழந்தை பெற்ற காலம் போய் இன்றைக்கு நாம் இருவர் இருக்கையில்
நமக்கெதுக்கு இன்னொருவர் என்று கேட்கும் காலம் வந்து விட்டது.
நச்சுக் கொடி கீழிறக்கம் – பெண்கள் சந்திக்கும் ஆபத்தான கட்டம்! (Video in)
பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில்
ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப்
பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு
அமைப்பாகும்.
இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக்
கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின்
கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி
இறக்கம்) எனப்படும்.
புதன், 26 செப்டம்பர், 2012
பிரமத்தண்டின் மருத்துவ குணங்கள்
விஷம் முறிக்கும் பிரமத்தண்டு!
பிரமத்தண்டு, அடிபாகத்தில் இருந்து நுனிப்பாகம் வரை சாம்பல் நிறத்தில் பூத்தாற்போல இருக்கும். இலைகள் சொரசொரப்போடு இலைகளின் ஓரங்களில் மிகவும் கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். காம்பில்லாமல் பல மடல்களாலான உடைந்த இலைகள் இருக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனமாகும்.
தைராய்டு பற்றிய தகவல்கள் ..!
தைராய்டு பற்றிய
தகவல்கள் ..!
தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?
கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல்தான். இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

திங்கள், 24 செப்டம்பர், 2012
அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!
உடலில் சிறு அடிப்பட்டால் வரும் இரத்தத்தை பார்த்தால் சிலருக்கு
மயக்கம் வரும். ஏன் சிலர் உயிரே போனது போல் பயப்படுவார்கள். ஆனால் அது எவ்வளவு
பெரிய
பயப்படக்கூடிய அளவில் பெரிய ஒரு விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகள் தான் இத்தகைய
சிறு காயங்களால் இரத்தம் வரும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள். அப்போது
பெற்றோர்கள் எதற்கும் பதட்டத்தோடு மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கு பதிலாக, நம்
முன்னோர்களின் வைத்தியமான சில வீட்டு மருந்துகள் இருக்கின்றன. |
அலுவலகத்தில் மனஅழுத்தம் உள்ள பெண்களுக்கு இதய நோய் வரும்!
[ 04:09:39 22-09-2012 ] | ||
அலுவலக வேலையோ வீட்டு வேலையோ அழுத்தம் இல்லாமல் இருக்கவேண்டும்
ஆனால் இன்றைக்கு இருக்கும் பணிச்சுமை பெண்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது.
இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பணிக்குச் செல்லும் 70 சதவிகித பெண்கள்
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 40 சதவிகித பெண்கள் இதயம் தொடர்பான
நோயினால் பாதிப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்குக் காரணம் பெண்களுக்கு ஏற்படும்
பணிச்சுமைதான். |
செவ்வாய், 18 செப்டம்பர், 2012
கேரட் : தெரியுமா உங்களுக்கு ?
கேரட் : தெரியுமா உங்களுக்கு ?
கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.
ஞாயிறு, 16 செப்டம்பர், 2012
இளமையா வாழ ஆசையா? மாதுளம்பழ் சாப்பிடுங்க
உண்மையான வயதை சொல்வதற்கு சிலர் தயங்குவர். என்னதான் வயதை குறைத்து சொன்னாலும்
அவர்களின் உடல் தோற்றம் காட்டிக் கொடுத்து விடும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள
மாதுளம்பழம் சாப்பிடுவது நல்லது.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
மாதுளம் பழத்தின் பயன்கள் பற்றி ஸ்பெயின் நாட்டின் முர்சியாவில் உள்ள புரோபெல்ட் பயோ லெபாரட்டரியைச் சேர்ந்த டாக்டர் செர்கியோ ஸ்ட்ரீட்டென்பெர்கர் தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.
பொது இடத்தில தும்மவோ, இருமவோ சிரமமா இருக்கா?
நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில்
வலிகள், மன அயற்சி போன்றவைகளோடு அடிக்கடி சிறுநீர் தொற்றுகோளாறுகளும் வாட்டி
வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு
எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு
காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான்.
புதன், 12 செப்டம்பர், 2012
எலும்பை பலப்படுத்தும் அகத்தி!
எலும்பை பலப்படுத்தும் அகத்தி!
புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!
புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் "ஏ" சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோய் சிகிச்சையில் "புதிய உதயம்" என்றே இவர்கள் வர்ணிக்கின்றனர்.
கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புரோஸ்டேட் கேன்சர் செல்கள் மீது நடத்திய ஆய்வில் இவர்கள் இந்த வைட்டமின் ஏ தொடர்பை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் யார்க் பல்கலை. பேராசிரியர், நார்மன் மெய்ட்லேன்ட் இதனை மற்ற கேன்சர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.
உடனே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வைட்டமின் ஏ மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ளவேன்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் மாத்திரை வடிவங்களில் ஓவர் டோஸ் ஆனால் அதுவே நச்சாகவும் கேன்சர் உருவாக்க காரணைகளாகவும் மாறிவிடும் என்று இவர் எச்சரித்துள்ளார்.
மாறாக தின்சரை உணவில் வைட்டமின் ஏ உள்ள எண்ணெய்ச் சத்துள்ள மீன், கேரட்கள், லிவர், சிகப்பு மிளகு, மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் என்கிறார் இவர்.
புற்று நோய் உருவாகி விட்டாலும் சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தினால் அது பரவுவதை திறம்பட தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஏற்கனவே கேன்சர் சிகிச்சையில் 'ரெடினாய்க் ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேன்சர் நோய் வருவதால் ஏற்படும் இறப்பை 80% தடுக்க முடிகிறது என்று கூறியுள்ளது இந்த ஆய்வு.
பொதுவாக 'புரோஸ்டேட் கேன்சர்' காரணிகளை ஆராயும் போது ரத்தத்தில் வைட்டமின் ஏ அளவு குறைவாக இருப்பதை ரத்த மாதிரிகளில் கண்டிருக்கின்றனர். ஆனால் இதன் செயல்பாட்டை யாரும் தெரிவிக்கவில்லை. இப்போது உயிரியல் தொடர்பை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின் முழு விவரம் 'நியூக்ளீக் ஆசிட்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது

tamil.webdunia. thanks
சனி, 8 செப்டம்பர், 2012
மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!!!
September 8th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க…. ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா… மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.
பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
“உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை
கொடுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக
இருந்தால்…? அதுதான் நடக்கிறது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும்
“நாப்கின். விடயத்தில்’ அதிர்ச்சியான தகவல் சொல்கிறார் பேராசிரியர் முகமது
ஷாபீர்.
“பயோடெக்னோலஜி’ துறையில் ஆய்வு செய்துவரும் இந்தியாவை சேர்ந்த ஷாபீர் அதன் ஒரு பகுதியாக “நாப்கின்‘ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்
“பயோடெக்னோலஜி’ துறையில் ஆய்வு செய்துவரும் இந்தியாவை சேர்ந்த ஷாபீர் அதன் ஒரு பகுதியாக “நாப்கின்‘ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)