இதயத்துக்கு உகந்தது ஆப்பிள் என இப்போது கண்டறியப்பட்டு உள்ளது. இதய நோய்க்கு முக்கிய காரணமான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்புச்சத்தை அழிக்கும் திறன் இந்த ஆப்பிள் பழத்துக்கு உள்ளது என அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இதய குழாய்களில் (தமனிகளில்) ஏற்படும் அடைப்பை தடுக்கும் திறனும், மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஆற்றலும் ஆப்பிள் பழத்துக்கு உள்ளது. தினமும் ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் இதயத்தை காக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
4 வாரம் தொடர்ந்து ஆப்பிள் சாப்பிட்டு வந்தவர்களை கணக்கெடுத்த போது அவர்களில் 40 சதவீத பேருக்கு இதயத்தில் உள்ள ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதும் தெரியவந்து உள்ளது.
.tamilkurinji thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக