நாம் உபயோகிக்கும் பொருட்களின் பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்
நண்பர்களே நாம் உண்ணும்
உணவில் உள்ள
பொருட்களின் உபயோகம் என்ன வென்று தெரிந்து
கொண்டு உண்டால் நல்லது தானே .
நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு ,
தேவையில்லாததை தவிர்த்து விடலாம் அல்லவா !
அதனால் சில பொருட்களும் அதனால் விளையும்
பலன்களும் தெரிந்து கொள்ளுங்கள் .
பனங்கிழங்கு :-
தேக சூட்டை குறைக்கும் .உடலை அழகுப் படுத்தும் .
பித்தம் போக்கும் .
பாதாம் பருப்பு :-
இரத்த விருத்தி ,தாது விருத்தி உண்டு பண்ணும .
மரச்சீனிக் கிழங்கு :-
உடலுக்கு பலம் தரும் .ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ஆகாது
மாங்காய் :-
இது உணவுக்கு ஆகாது. சொறி ,சிறங்கை உண்டு பண்ணும .
சூட்டை உண்டாக்கும் .தாதுவை கெடுக்கும் .வயிற்று வலி ,
வாய்வு உண்டாக்கும் .
மாடப்புறா கறி ,மனிப்புராக்கறி :-
வாத சம்பந்தமான கோளாறுகளுக்கு பைத்தியக் கறி
மாட்டுக்கறி :-
அறிவு ,புத்தி மந்தமாகும். முரட்டுத்தனம் ,நோய் அதிகரிக்கும் .
முயல் கறி :-
இருமலை நிறுத்தும் .வாயுவை போக்கும் .மலச்சிக்கல் தீரும் .
முள்ளங்கி :-
நல்ல தூக்கம் வரும் ,சிறுநீர் குறைபாடுகள் தீரும். வயிற்று
வலி தீரும். பார்வை தெளிவடையும் .
மிளகாய் :-
உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.அதிகம் சாப்பிட்டால் ஆசனக்
கடுப்பு உண்டாக்கும்.
மைதா மாவு :-
உடலுக்கு நல்ல பலம் தரும் .
தொடரும்......
நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக