தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள். உடல் ஆரோக்கியம்
பெற ஏழு விளக்கங்கள் கீழே. • தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன
நலனுக்கு உகந்தது, இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். • உடலில் உள்ள
கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை
வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. • வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான
நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும். • நெய்யை
பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட
காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம் ஏற்படாது. • நெய் சாப்பிடுவது
மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து
கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும். • விட்டமின் ஏ,
டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த
சுழற்சியை மேம்படுத்தும், • உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள்
தேவை, அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல்
ஆரோக்கியம் பெறலாம்.
viyapu. thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக