சுய இன்பம் என்பது என்ன? கை பழக்கம் என்பது ஆரோக்கியமா? கெடுதலா?
கை பழக்கம் :
பெரும்பாலான
ஆண்மகன்களிடம் வர கூடிய மாபெரும் அச்சம் ஒரு பயம் கலந்த கேள்வி இதுதான் "கை பழக்கம்
செய்தால்" ஆண்மை போய் விடுமா?
இந்த
கேள்வியை கேட்டால் "சாப்பிட்டால் வயிறு வலி வருமா" என்ற கேள்விக்கு சமமானது. அப்படி
எனத்தான் இருக்கிறது அந்த செயலில் கொஞ்சம் விரிவாக பார்ப்போமா...
ஆண்கள் இதனை
பல விதமாக கூறுவது உண்டு "கை அடிக்கிறது" அல்லது "கை முட்டி அடிக்கிறது" அப்புறம்
கை போடுறது", இந்த செயல் எபோது ஆரம்பிக்கிறது என்றால் " எப்போது ஒரு மகன் தான் காம
இசைக்கு ஆளாகின்றானோ அப்போது கலவி செய்ய துணை இல்லாமால் தன ஆண் குறியை வருட
ஆரம்பிக்கிறான், இது ஆண்மகனின் 8 வயதில் கூட தோன்றலாம். ஆனால் ஒரு ஆண்மகனின் 13
அல்லது 14 வயதின் போது இது முழுமையாக சுய இன்ப செயலாக மாறுகிறது.
முதன்
முதலில் ஆண்மகன் எப்போது சுய இன்பத்தை பழகுகிறான் :
- தனிமையில் காம வேட்கையுரும்போது தன் ஆண்குறியை முன்னும் பின்னுமாக தனது கையால் ஆட்டுகிறான்,
- தனிமையில் காம காட்சிகளை திரையில் பார்க்கும்போது அந்த திரையில் தோன்றும் பெண்ணுடன் தான் சல்லாபிப்பது போல் உணர்ந்து தன் ஆண்குறியை கையால் வருடுகிறான்.
- அல்லது பள்ளி கல்லூரி விடுதிகளில் தன் நண்பர்களுடன் காம அரட்டை அடித்து கொண்டு படுக்கும்போது சில தவறான நண்பர்களின் சகவாசத்தால், தூங்கிய நிலையில் அவர்களின் வழியாக தன் ஆண்குறி தூண்ட படுவது உணர்ந்து அந்த இன்பத்தால் அதை அப்போது மறுக்க முடியாமல் அதற்க்கு ஒத்துழைத்து தவறான உறவுக்கு ஆளாகிறான்.
இப்படி சுய
இன்பத்தில் மூழ்க திளைத்த அந்த ஆண்மகன் நாளடைவில் நேரிடையாக பெண்ணுடன் உறவு கொள்ள
ஆசைபடுகிறான், அது முடியாமல் போகும் பச்சத்தில் இன்னும் அதிகமாக கை பழக்கத்தில்
ஈடுபடுகிறான், சில நபர்கள் சில தவறான நண்பர்களுடன் இணைந்து ஓரின சேர்க்கையாளர்களாக
மாறுகின்றனர் என்பது வேதனைக்கு உரியது.
மீண்டும்
மீண்டும் இன்பம்:
இப்படி கை
இன்பத்தில் ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் அதனை மீண்டும் மீண்டும் செய்து தனது சக்தியை
இழக்கிறான்.
இப்படி சுய
இன்பம் செய்யும் அவன் மனதில் கற்பனை சக்தியை தூண்டி விடுகிறான், முதலில் தனக்கு
பிடித்த பெண், பிறகு கவர்ச்சியாக உள்ள எல்லா பெண்களையும் தனக்கு பிடித்த பெண்ணாக
உருவாக்கி கொள்கிறான், தொலைகாட்சியிலோ திரைப்படத்திலோ வரும் நடிகைகளின் கவர்ச்சி
காட்சிகள் நடிகைகளின் மார்புகள், நடிகைகளின் இடுப்பு மடிப்புகள் என்று பட்டியல்
நீண்டு கொண்டே போகும்.
சுய
இன்பத்தின் தீர்வு :
சுய இன்பம்
என்பது காமத்தால் பெரிய தவறுகள் செய்யாமல் இருக்க உதவும் ஒரு வடிகாலாகவே இருக்க
வேண்டுமே தவிர, தினந்தோறும் ஐந்து அல்லது ஆறு முறை கவர்ச்சியான பெண்களை நினைத்து
சக்தியை வீணடிப்பது மிகவும் கேடுதலாகும், மாதத்தில் இரண்டு அல்லது ஒன்று என்பது
தகுந்தது, அதே போல் வீரியாய்தை பெருக்க கட்டுப்பாடு தேவை என்பது கவனத்தில் கொள்க,
சுருக்கமாக சொன்னால் "உணவு உன்ன வேண்டியதுதான் , அதற்காக ஒரு நாளில் ௧௦ தடவை
சாப்பிட்டால், வயிற்ருக்குதான் கெடுதல்" என்பதை எப்படி உங்கள் மனம் ஏற்று
கொள்கிறதோ, அதே போல் இந்த சுய இன்பம் அதிக மானால் எந்த உறுப்பு பதிக்கப்படும்
என்பதை நீங்களே அறிவீர்கள்...
வாசகர்கள்
தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை சுதந்திரமாக கிழே வெளியிடவும் இது மேலும் வரும்
பதிவிற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக