திராட்சையின் மருத்துவ குணம்…
14 November 2011 No Comment
ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில்
வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை
உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்
சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது
திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை
பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக