|
|
பெரும்பாலான தம்பதியினர், பாலியல் பற்றிய அடிப்படை அறிவு இல்லாத காரணங்களால்,
பலர் விவாகரத்து கேட்டு குடு ம்ப நல நீதி மன்ற படிகளில்
ஏறுகின்றனர். அத்தகையவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்திடவே அன்றி வேறு எந்த
வித உள்நோக்கமும் இல் லை. மேலும் இந்த கட்டுரை, பாதிக்கப்ப(ட்ட)டும் ஆண், பெ
ண்களுக்கு பெரிதும் உதவிக ரமாக இருக்கும். இந்த கட்டுரை ஓர் இணையத்தில்
கண்டெடுக்கப்ப ட்டது ஆகும். மேலும் “”இது வயது வந்தவர்கள் அதிலும் திருமண
மானவர்கள் மட்டுமே”" படிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
ஆண்களிடம் உங்களுக்குப் பிடிக்காத, குறிப்பாக செக்ஸ் உறவுக்கு முன்பு அறவே
பிடிக்காத விஷயங்கள் என்ன என்று பெண்களைக் கேட்டால் பெரிய லிஸ்ட்டே கொடுப்பார்கள்.
அதில் சில இங்கு…
செக்ஸ் உறவு என்பதை உடல் ரீதியான விஷயமாகவே பெரும்பா லான ஆண்கள்
நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப் படி இல்லை. அதை மனதோடும் சம்பந்தப் படுத்தி
உண்மையான இன்பத்தை அனுப விப்பவர்கள் பெண்கள் மட்டுமே. உடலும், மனதும் இணையும்
நிகழ்வாகவே உடல் உறவை பெண்கள் கருதுகிறார்கள்.
சில ஆண்கள் மென்மையான இசையை கேட்டுக்கொண்டே செக்ஸில் ஈடுபட விரும்புவார்கள்.
ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இது பிடிப்ப தில்லை. இசை உண்மையான லயிப்பைத் தருவதி
ல்லை என்பது பெண்கள் கூறும் காரணம். எனவே உங்களது துணைக்கு இசை பிடிக்குமா, இல்லையா
என்பதை அறிந்து கொண்டு இசையை பரவவிடுங் கள்.
இன்று கிட்டத்தட்ட அத்தனை பேருமே ‘செல்’லும் கையுமாகத்தான் உள்ளனர்.
சாப்பிடும்போதும் செல்போனில் பேச்சு, குளிக்கும் போதும்கூட சிலர் பேசப் பார்த்
திருக்கலாம். ஆனால் உறவின்போது மட்டும் எப்பாடுபட்டாவது இந்த செல்போனை சுவிட்ச் ஆப்
செய்து விடுங்கள், உறவு தொ டர்பான பேச்சுக்களை மட்டுமே ‘ஆன்’செய்து வைத்திருங்கள்.
பெண் களுக்கு இந்த செல்போன் பேச்சு, குறி ப்பாக ‘அந்த’ நேரத்தில் அரட் டை அடிப்பது
அறவே பிடிக்காது.
அவசரக் குடுக்கைகளை பெண்க ளுக்கு கண்டிப்பாக பிடிக்காது. எதி லும் அவசரம்
காட்டாமல் நிதான மாக அணுகுங்கள். உடல் ரீதியான தழுவல்களும் சரி, உறவும் சரி, மெ
ன்மையாக, அதேசமயம், சீரான வேகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
பெரும்பாலான பெண்களுக்கு ஐஸ் வைப்பது, கெஞ்சுவது, தாஜா செய் வது பிடிக்காது.
நேர்மையாக, நேரு க்கு நேராக கேட்பதும், தெளிவாகப் பேசுவதும்தான் பல பெண்களு க்குப்
பிடித்திருக்கிறது.
அதைத்தான் அவர்கள் ஆண்களிடம் பொது வாக எதிர்பார்க்கிறார் கள். எப்போது ஒருவர்
தாஜா செய்கிறாரோ, ஐஸ் வைக்கிறாரோ அவர் நிச்சய ம் வெளிப்படையான ஆள் இல் லை என்று
பெண்கள் கருதத் தொடங்கி விடுகிறார்களாம்.
எனவே உறவுக்காக கெஞ்சுவ தை தவிருங்கள். மாறாக, வெளி ப்படையாக பேசுங்கள். இன்று
வேண்டாம், இன்னொரு நாள் பார்ப்போம் என்று உங்கள் து ணை கூறினால் உடனே முகம்
சுளிக்காதீர்கள். இதன்மூலம் உங்கள் துணையின் மனதை நீங்கள் முழுமையாகஆக்கிரமிக்க
முடியும்.
செக்ஸ் உறவின்போது பெண்கள் முழுமை அடைய நிறைய நேரம் பிடி க்கும். ஆண்களுக்கோ சில
நிமிடங் களில் எல்லாம் நெருங்கி வந்து முடி ந்தும் விடும். அதை பெரும்பாலான பெண்கள்
விரும்புவ தில்லை. முத்த மிடுவது, தொடுதல், உரசுதல், தழுவு தல் உள்ளிட்ட சின்னச்
சின்ன விஷய ங்களை பெண்கள் பெரிதும் விரும்பு வார்கள். ஆண்கள் இதையெல்லாம்
செய்வதற்கு பொறுமை இழத்தல் கூடாது.
மேலும் ஒரு பெண்ணுக்கு உச்ச நிலை ஏற்பட 2 நிமிடங்களுக்கும் மேலாகும். எனவே எந்த
அளவுக்கு பெண்ணின் உணர்வுகளை தூண்ட முடியுமோ, அந்த அள வுக்கு இன்பத்தில் பூர்த்தி
நி லை கிடைக்க வாய்ப்புண்டு. மாறாக அதிவேகமாக உறவு க்குப் போக முற்பட்டால் இன்
பத்திற்குப் பதில் கசப்புதான் வந்து சேரும்.
முத்தமிடுவதில் சொதப்புவ தை தவிருங்கள். எந்த மாதிரி யான முத்தம் உங்களது
துணைக்குப் பிடிக்கும் என்பதை அறிந்து அதை வாரிக் கொடுங்கள். அது உங்கள் மீதான
ஈர்ப்பை அதிகரிக்க உதவும். முத்தம் கொடுப்பதற்கு முன்பு வாயை சுத்தமாக வைத்துக்
கொள்ளுங் கள் – அது ரொம்ப ரொம்ப முக்கியம்.
உறவின்போது நடைபெறும் முன் விளை யாட்டுக்களில் முக்கியமான ஒரு விஷ யம்
உணர்வுகளைத் தூண்டும் பேச்சு. இது இருபாலாருக்கும் முக்கியமானது.
இரு வரும் பேசுவதற்கு நிறைய விஷயங்க ளை யோசித்து வைத்துக் கொள்ள வே ண்டும். போர்
அடிப்பது போன்ற பேச்சு்க்க ளை அறவே தவிருங்கள்.
உணர்வின் வேகம் கூட வேண்டும்- நமது பேச்சின் போக்கில். அப்படி இருக்குமாறு
பேச்சுக் களை வைத்துக் கொள்வது நல்லது. அந்த சமயத்தில் ‘சித்தாந்தம்’ பேசுவதை
விட்டு விட்டு ‘செக்ஸி’யாக பேசு வதற்கு முயலுங்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியமான து, எதைச் செய்தாலும் அதற்கு ‘பெர் மிஷன்’
கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது. உங்களது துணைக்குப் பிடித்ததை அறிந்து
வைத்துக் கொண் டு அதில் ஈடுபட்டு அவரை உங்கள் வசப்படுத்த வேண்டும்.
மாறாக, இப் படி கட்டிப்பிடிக் கவா, இங்கு முத்தமி டவா என்றெல்லாம் கேட்டுக் கொண்
டிருக்காதீர்கள். அவருக்கு எது பிடிக் கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செய்து அவரை
முழுமையாக உங்களுக்குள் கொண்டு வருவதன் மூலம், இன்பமான உறவுக்கு வழி கோல முடியும்.
இப்படி சின்னச் சின்னதாக நிறைய உள்ளன. இவற்றைப் புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு
தெளிந்து செயல் படும் ஆண்கள் மீது பெண்க ளுக்குக் கொள்ளைப் பிரியம்
உண்டாகுமாம்.
இந்த ப திவு viyapu.com நன்றி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக