WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

செவ்வாய், 31 ஜூலை, 2012

வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!


வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!
August 1, 2012  11:13 am

தாம்பத்ய உறவின் போது அதிக நேரம் உறவில் ஈடுபடுவதற்கு வயக்ரா போன்ற மாத்திரைகளை சிலர் உட்கொள்வார்கள். இனி அதெல்லாம் வேண்டாம் மாதுளம்பழம் ஜூஸ் குடிங்க என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். மாதுளம்பழத்தில் உள்ள சத்துக்கள் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றனவாம். இதனால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்!



Tuesday  31  July  2012  

வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்க வல்லது. இத்தகைய வெள்ளரிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிறந்த காயாகும். கோடைகாலத்தில் ஏற்படும் அதிகமான நா வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்.

தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”



Viru News, Monday 23 July 2012, 15:26 GMT

நீங்கள் முட்டை சாப்பிடுவதில் விருப்பம் உடையவரா? உங்கள் டைனிங் டேபிளில், கொலஸ்ட்ரோல் அதிகம் என்று கூறி முட்டை உணவுகளுக்கு தடா போடப்பட்டுள்ளதா? உங்களுக்கு ஒரு சுவாரசியமான செய்தி.

திங்கள், 30 ஜூலை, 2012

புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!






பலரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் ஒன்று தான் புற்றுநோய்.

அந்த பழத்தை மட்டும் தோலோடு சாப்பிடுங்க


அந்த பழத்தை மட்டும் தோலோடு சாப்பிடுங்க
July 30, 2012  09:47 am

அதிகமாக பழத்தை விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்? அதிலும் அந்த பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி போடுபவர்களா? அவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் காத்திருக்கு!!! அப்படி தோலை தூக்கி போடாமல் அதையும் சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…



விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்

மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை



நெஞ்சுப் பகுதியில் லேசாக ஒரு வலி வந்துவிட்டால் போதும். இது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயத்தில் ஏதாவது பெரிய பிரச்சினை இருக்குமோ, இப்படி இருக்குமோ இல்லை அப்படி இருக்குமோ என்று உடல் முழுவதும் ஒரு கிலி பரவத் தொடங்கிவிடும். இந்தக் கிலியில் நெஞ்சு பகுதியில் வந்த வலி கூட மறைந்து போயிருக்கும். ஆனால், அந்த சிறிய வலி ஏற்படுத்திய, உளவியல் ரீதியிலான பாதிப்பின் அதிர்வுகள் மட்டும் தொடர்கதை ஆகிவிடும்.

பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல்



உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது இயல்பு அதேசமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர். உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் எடையை குறைக்க சுலபமான சில வழிகள் உங்கள் வீட்டிலேயே இருக்கு.




இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு,

சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!




உணவே மருந்து என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும் உணவுப் பழக்கம் தான். இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறி விட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாற வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றது. அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர்.

சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.




சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. சமையலுக்கு சுவையும்

சனி, 28 ஜூலை, 2012

மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை!



Sunday  29  July  2012  

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட.
இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
வாழை இலையின் நன்மைகள்

ரத்த சோகையை தடுக்கும் வழிகள்





     நோயாளி இரும்புச்சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவராக இருந்தால் இரும்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும். கீரை, பீன்ஸ், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், உலர் திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.

தூங்காமல அவதிப் படுகிறீர்களா!


தூங்காமல அவதிப் படுகிறீர்களா!


     இரவுத் தூக்கம் நிம்மதியாக இருந்தால் உடலில் வேறெந்த பெரிய நோயும் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம். தூக்கமின்மையை சாதாரணமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுவது தவறு. சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால்கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும்.

     30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. உடலில் ஏற்கனவே இருக்கும் சர்க்கரை, ரத்தஅழுத்தம், சிகிச்சை பெற்று வருபவர்கள், அடிக்கடி தலைவலி பிரச்னை உள்ளவர்கள், கேன்சர் போன்ற நோய்களுக்கு ரேடியோ தெரபி மற்றும் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நபர்கள் தூக்கமின்மை பிரச்னையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!


இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!


லண்டனில் உள்ள இதயம், வலிப்பு நோய்த் தடுப்பு மருத்துவ ஆய்வு மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.

குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க



kul
திருமணத்திற்கு முன் உடல் நலனில் கவனம் செலுத்தும் பெண்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னர் உடலில் கவனம் செலுத்துவதில்லை. கர்ப்ப காலம் தொடங்கி பிரசவம் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவனமாக பார்த்துக் கொள்வது பெண்களின் முதல் கடமை என்றால், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய்ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய உடம்பு வலுப்பெறுவதற்கும், முன்னை விட நன்றாக கவனித்துக்கொள்வது அவசியம்.

மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C!



Friday  27  July  2012  
வைட்டமின் டி சத்து அதிகம் இருப்பவர்களுக்கு மார்பகப்புற்றுநோய், குடல் புற்றுநோய் தாக்காது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சூரிய ஒளியில் உள்ள வைட்டமின் டி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தையும் நீட்டிக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

கிராம்பின் மருத்துவ குணங்கள்!



Friday  27  July  2012 

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், ட‌யமின், ரிபோ பிளேவின், நயாசின், விற்ற‌மின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

* கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.

வியாழன், 26 ஜூலை, 2012

இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை




வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது .

காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்றபடியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு இரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீஷியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம்.

அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்!




இன்றைய உலகில் தற்போது அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய்களில் அல்சரும் ஒன்றாகும். இந்த அல்சர் வயிற்றில் இருக்கும் இரைப்பையில் புண்களை ஏற்படுத்தும். மேலும் எப்பொழுது வயிற்றில் இருக்கும் பாதுகாப்பைத் தரும் ஒரு உறையானது சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதோ,
அப்போது வயிற்றில் வீக்கம் அல்லது புண் போன்றவை ஏற்படும். அத்தகைய அல்சர் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது, அந்த ஆய்வில் அல்சர் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதன், 25 ஜூலை, 2012

புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!






புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால் அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல்.
பொதுவாக புகைப்பிடிப்பவர்களுக்கு,
புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும் தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும்
நன்றாக தெரியும்.

அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.





தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!


நீரிழிவை ஏற்படுத்தும்
கொடுப்பது பெண்கள் தான். அவ்வாறு தங்களை அழகுப்படுத்த அவர்கள் கெமிக்கல் கலந்த செயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதிலும் அதிகம் பயன்படுத்துவது நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே தான். அவ்வாறு அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வில் பெண்களில் அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துப்வர்களுக்கு அதிக அளவில் நீரிழிவு ஏற்படும் என்று கூறுகின்றனர்.

பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?


பெண்களுக்கு இதெல்லாம்
காமம் என்பதே ஒரு கலைதான். சரியாக கையாள்பவன் கலைஞன் ஆகிறான், தெரியாதவன் திக்கித் திணறுகிறான். கிட்டத்தட்ட சிற்பி போலத்தான். பார்த்து, பொறுமையாக, நிதானமாக, புத்திசாலித்தனமாக செதுக்கினால் அழகிய சிற்பம் கிடைக்கும். மாறாக தாறுமாறாக செதுக்கினால், அலங்கோலம்தான் மிச்சம்.
செக்ஸிலும் கூட இதேபோலத்தான். சரியாக கையாள்வோருக்கு கிடைப்பது எல்லையற்ற ஆனந்தம், உற்சாகம், சந்தோஷம். 'அப்படியா, இப்படியா' என்று புரியாதவர்களுக்கு கிடைப்பது மனச்சோர்வும், விரக்தியும்தான்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!



Tuesday  24  July  2012  
மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது. 

1) தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.

2) சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும். 

திங்கள், 23 ஜூலை, 2012

சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்..


சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. .
July 23, 2012  11:34 am

கண்கள் உப்பியிருந்தால்
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். 
டிப்ஸ்: 
உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்



நோய் எதிர்ப்பு சக்தியை
மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே அவர்களால் உயிர்வாழ முடியும். சத்தான உணவு, ஆரோக்கியமான பழக்கவழங்களினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதேபோல தம்பதியரிடையே ஏற்படும் மனமொத்த செக்ஸ்சிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் உண்டு சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவிற்கு நம் உடலில் இருக்கிறதோ அதனைப் பொருத்து உடலில் நோய்கள் வந்தாலும் ஒரு சில நாட்களில்

செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!


செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலோனோர் தாம்பத்ய உறவில் சரியாக செயல்பட முடியாமல் சிக்கல்களை சந்திக்கின்றனர். 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் செக்ஸ்வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பெரும்பாலோனோர் ஈ.டி. எனப்படும் எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (Ereticle disfunction) எனப்படும் எழுச்சியற்ற தன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மாரடைப்பு



heart_attackdr_m_l_M_rayees"ஹார்ட் அட்டெக்' (Heart Attack) வந்து மரணமானவர் என்று சிலரது மரணங்களுக்கு மக்கள் காரணம் சொல்வதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். பத்திரிகை களிலும் கூட பலரது மரணங்களுக்கு ஹார்ட் அட்டெக் எனும் மாரடைப்புக் காரணமாகச் சொல்லப்பட்டிருக்கும்.
தற்காலத்தில் உலகில் அதிக மரணங்களுக்கு இந்த மாரடைப்பு காரணமாய் அமைந்துள்ளது. முன்னைய காலங்களில் மனிதர்கள் அதிகமாக மரணிப்பது நோய்க் கிருமித் தாக்கத்தினால் ஏற்படும் தொற்று நோய்களால் தான் (INFECTION) ஆனால் தற்போது உலகில் எமது நாடு உட்பட மரணத்திற்கான முக்கிய காரணிகளில் முன்னிலையில் இருப்பது இந்த ஹார்ட் அட்டெக்.
இரவில் வழமைபோல் தூக்கத்திற்குச் சென்ற மனிதர் எழும்பவில்லை, காலையில் சடலமாக காணப்பட்டார். காரணம் "ஹார்ட் அட்டெக்' காரைப் பார்க்கில் நிற்பாட்டிய மனிதரால் இறங்க முடியவில்லை. அப்படியே சரிந்து விட்டார். ஹார்ட் அட்டெக். காரியாலயத்தில் வழமை போல வேலை செய்து கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சு வலிக்குது என்று சொன்னார். அப்படியே சாய்ந்து விட்டார். ஹார்ட் அட்டெக். உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாய் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே விழுந்து விட்டார். ஹார்ட் அட்டெக். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் மனிதர்கள் திடீரென மரணிப்பதெல்லாம் ஹார்ட் அட்டெக் வருவதினால் தான்

வாய்வுத் தொல்லையா?



gastic_dr_amuthakumarஇந்த உணவுப் பொருட்க ளெல்லாம் சாப்பிட்டா வாய்வு உண்டாகும். அதனால இதெல்லாம் சாப்பிடா தீர்கள் என்று ஒரு பக்கம். இந்த உணவுப் பொருட்க ளெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது. ஆனா வாய்வுப் பிரச்சினை உண்டாகும். அதனால் பார்த்து சாப்பிடுங்கள்என்று இன்னொரு பக்கம். இப்படி சொல்லும் போது எதைச் சாப்பிடுவது? எதைச் சாப்பிடக் கூடாது ? எது சாப்பிட்டால் வாய்வு உண்டாகும்?  எதை சாப்பிடாமல் இருந்தால்  வாய்வு உண்டாகாது? என்ற குழப்பம் பாதிபபேருக்கு வரத்தானே செய்யும்?

பல்லி எச்சமிட்ட புண்களா?


பல்லி எச்சமிட்ட புண்களா?

herpes-simplex_dr_m_k_murugananthanபல்லி எச்சம் இட்டுவிட்டது போலிருக்கிறது. வலிக்கிறது என்றாள் தனது உதடுகளைச் சுட்டியபடி.
அழகான தடித்த உதடுகள் கொவ்வைப் பழம் போல என்று சொல்ல முடியாது. அதுகருமையான சரும நிறம் வாய்ந்த எம்மவர்களில் காண்பது அரிது. ஆயினும் செம்மை படர்ந்த அவளது உதடு கவர்ச்சியாக இருந்ததை மறுக்க முடியாது. அதில் சிறு சிறு கொப்பளங்கள் வலது பக்கமாகத் தென்பட்டன.
பல்லி ஏன் உங்களது உதட்டை தேடி வந்து எச்சமிட்டது என நான் கேட்கவில்லை.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

அலர்ஜி அலர்ஜி என்று அல்லல்படுபவரா?




?

 சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒப்புக்காது. சிலருக்கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒவ்வாமையைத்தான் அலர்ஜி என்கிறோம். ஒருத்தருக்கு உடம்பு ஏற்றுக்கொள்கிற விஷயம் இன்னொருத்தருக்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத்தது. 

குழந்தைகளில் இருமல் மருந்துகள் தேவையா? எப்போது?



குழந்தைகள் என்றால் அழுவது சகசம். அதே போல  குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருவதும் உண்டு. இருமல் என்பது நோயல்ல. 


சுவாசக் குழாயில் காற்றானது தடையின்றி போய்வருவதை உறுதி செய்வதற்கு உடல் தன்னச்சையாக எடுக்கும் நடவடிக்கை எனலாம். அதாவது தடைசெய்யும் சளியை அல்லது கிருமியை அகற்றுவதற்கு உடல் எடுக்கும் பாதுகாப்புச் செயற்பாடு எனலாம்.

சனி, 21 ஜூலை, 2012

தூக்க மாத்திரைகளால் கேன்சர் ! அதிர வைக்கும் சமீபத்திய ஆய்வு!




சம்பாதிக்க வேண்டும் எனும் மன அழுத்தம் முதலில் நசுக்கித் தள்ளுவது நம் தூக்கத்தைத்தான். 'தூக்கம் என்ன தூக்கம்... ஒரு தூக்க மாத்திரை போட்டா தானாக சரி வரப்போகுது' எனும் வகையை சேர்ந்தவர்களா நீங்கள்? உங்களுக்கான விசயம் தான் இது... 'தூக்க மாத்திரைகளே கேன்சருக்குக் காரணமாகி நிரந்தரத் தூக்கத்தில் கொண்டு போய் நிறுத்திவிடலாம்' என அதிர வைக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு!

வெங்காயம் இயற்கை வயாக்கரா:அதிர்ச்சித் தகவல்!



Saturday  21  July  2012  

வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இது பாலுணர்வு கிளர்ச்சியை தூண்டும் பொருளாக செயல்படுவதால் இயற்கை வயாக்கரா என்றும் அழைக்கப்படுகிறது. முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார் ஒருவர்
வெங்காய ஜூஸ் பருகினால் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் லெவல் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தினை உணவில் சேர்த்துக்கொள்வதை விட ஜூஸ் ஆக பருகினால் 300மடங்கு டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறதாம்.

மருத்துவ உலகின் ராணி - சோற்றுக் கற்றாழை..!





மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். அந்தக் கால பாட்டி வைத்தியம் செய்பவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் வரை இந்த சோற்றுக்கற்றாழையின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர். தக்க சமயத்தில் இது பல நோய்களைக் குணப்படும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருத்துவத்திலும் இதன் பங்கு அளப்பரியது.

கிட்டதட்ட அனைத்து வகையான மருந்துப்பொருட்களிலும் இந்தக் கற்றாழையின் பங்கு இருக்கும். இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் குணமாகும் நோய்கள் என்ன? எந்தெந்த மருந்து வகைகளில் இதைச் சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது? இதன் தன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
Queen of the medical world - aloes
சிறு கற்றாழை

சாதாரணமாக கிராமப்புறங்களில் இந்தக் கற்றாழைகள் வேலியோரப் புதர்களில் வளர்ந்திருக்கும்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

கேரட் : தெரியுமா உங்களுக்கு ?







கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

புதன், 18 ஜூலை, 2012

பெண்களிடம் ஒழிந்திருக்கும் 366 வகையான உணர்வுகள்!



Wednesday  18  July  2012  

இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

அப்பிள் பழத்தை விட சிறந்தது வாழைப்பழம்!



Wednesday  18  July  2012  

எல்லா காலங்களிலும் எல்லா இடத்திலும் அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பது வாழைப்பழம்.
இப்படிப்பட்ட வாழைப்பழத்தின் அருமை பெருமைகள் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. உடலுக்கு தேவையான சத்துகள், வைட்டமின்கள் வாழைப்பழத்தில் மலிந்து கிடைக்கின்றன.

திங்கள், 16 ஜூலை, 2012

பதப்படுத்தப்பட்ட உணவுகள் புற்றுநோயை உண்டாக்குமா?


[ 06:07:17 16-07-2012 ]
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
இன்றைய பிஸியான உலகில் எதையும் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கமே குறைவாக உள்ளது. அதிலும் நேரத்தை செலவு பண்ணாமல் சேகரிக்க, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணுகின்றனர். அதிலும் பன்றிக் கறி, மாட்டிறைச்சி, கொத்துக்கறி, இஞ்சிபூண்டு கொண்டு செய்யப்பட்ட ஒரு சில உணவு வகைகள் மற்றும் மற்ற கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் கலந்த உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்காக!





மூட்டு வலி பொதுவாக வயதானவர்களுக்கு வந்துவிடும் வலி . இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

உடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்!




 ’உடல் உறுப்பு தானம்’ என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.
நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.
“பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?”
உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்கும் முகவாதம்!


Sunday  15  July  2012  

அழகான முகம் திடீரென்று ஒருபக்கம் இழுத்துக்கொள்ளும், வாய்கோணல் ஆகிவிடும். கண் நரம்புகள் பாதிக்கப்படுவதால் சரியாக மூட முடியாத நிலை ஏற்படும். இந்த அறிகுறிகள் ஏற் பட்டாலே முக வாதம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

அதிகாலையில் பனியில் வெளி யில் செல்வோரின் பலரும் இந்த நோயால் பாதிக்கப்படுகி ன்றனர். காது வழியாக ஊடுரு வும் பனி, உள்ளே சென்று முகத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்தம் தடைபட்டு முகத்தின் ஒரு பகுதி மட்டும் இழுத்துக்கொள்கிறது.
இந்நோய் குளிர் காலத்தில் மட்டும் மனிதர்களைத் தாக்கும் சீசன் நோய். நோய் எதிர்ப்பு சக்தி குறை வானர்கள் மாதவிடாய் காலங் களில் உடல் பலவீனமாகும்போது முகவாதம் ஏற்படும்.

சனி, 14 ஜூலை, 2012

ஓட்ஸ்(Oats) – இல் இத்தனை விஷயங்களா..!



உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நிரூபித்துள்ளனர்.

முதல்நாளில் அது வேண்டாமே..!


முதல்நாளில் அது வேண்டாமே..!


July 14, 2012  09:09 am

முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். இது தாம்பத்ய வாழ்க்கைக்கும் பொருந்தும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் அந்த நாளில் தாம்பத்தியத்திற்கு எழுதப்படும் முகவுரை மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும்.

புதன், 11 ஜூலை, 2012

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு



சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.

உற்சாகமான உடற்பயிற்சி உயிருக்கு பாதுகாப்பு



[ 10:09:11 16-09-2011 ]


உற்சாகமான உடற்பயிற்சி
தாம்பத்ய உறவின் மூலம் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட அது குறைக்கிறது என்றும் சிலிர்ப்பூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தம்பதியரைஉற்சாகமூட்டியிருக்கின்றனர் பாலியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட நிபுணர்கள்.

திங்கள், 9 ஜூலை, 2012

செக்ஸ் வாழ்க்கைக்கு நெருப்பு வைக்கும் சிகரெட்



[ 07:07:56 07-07-2012 ]
செக்ஸ் வாழ்க்கைக்கு நெருப்பு
ஆண்டுக்கணக்கில் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளுபவர்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆணோ, பெண்ணோ அவர்களிடையே உள்ள புகைப்பழக்கம் செக்ஸ் ஆசையை முற்றிலும் அழித்துவிடுகிறது என்று எச்சரிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சிகரெட் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. புகைப்பதனால் விளைகின்ற தீமை களைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும்

உயிருக்கு குறிவைக்கும் `உயர் ரத்த அழுத்தம்'


உயிருக்கு குறிவைக்கும் `உயர் ரத்த அழுத்தம்'

[ 02:07:05 09-07-2012 ]
உயிருக்கு குறிவைக்கும்
உலகை அச்சுறுத்தும் நோய்களில் குறிப்பிடத்தக்கது, உயர் ரத்த அழுத்த நோய். இது எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்காமல், ஓசையின்றி மனிதனை கொல்லும் நோயாகும்
. இளம் வயதினர் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் இந்த நோயால் இறக்கிறார்கள். இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோயை ஏற்படுத்துவதிலும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணியாக செயல்படுகிறது.

ஞாயிறு, 8 ஜூலை, 2012

சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்


சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்



சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்


*சிகரெட் மற்றும் புகையிலையில் 4,000 வகையான வேதிப்பொருள்கள் உள்ளன
* இதில் 400 வகை உயிரை பறிக்கவல்லது.
* வாய் துர்நாற்றம் ஏற்படுதல்.
* பற்களில் காரை மற்றும் கரைகள் ஏற்படுதல்.
* பற்களில் எனாமல் சிதைவு ஏற்படுவதால் பற்களில் பற்சொத்தைகள் உண்டாகின்றன.
* சிகரெட் மற்றும் புகையிலை தொடர்ந்து பிடிப்பதினால் வாயினுள் ஈறு, உதடுகள் மற்றும் கன்னப்பகுதிகளில் வாய் புற்றுநோய் ஏற்படுகின்றன.
* வாய் புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானது.
* இவைகளினால் நுரையீரல் புற்றுநோய்களும் ஏற்படுகின்றன.
* வாய்புற்றுநோயினால் உயிர் இழப்போர் எண்ணிக்கை நமது மாநிலத்தில் அதிகம்.