கில்மா, மருத்துவம் 8:45 PM
எந்த ஒரு விசயத்தையும் ஒரே இடத்தில் ஒரே மாதிரியாக
செய்தால் அது போரடிக்க ஆரம்பித்து விடும். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான உடை, ஒரே
மாதிரியான வேலை, ஒரே மாதிரியான உணவு போன்றவை என்றால் சலிப்பு ஏற்பட்டு விடும். இது
செக்ஸ் விசயத்திலும் பொருந்தும் என்கின்றனர் நிபுணர்கள். தாம்பத்ய உறவுக்கு
பெட்ரூம் மட்டுமே சிறந்த இடமல்ல. வேறு சில இடங்களையும் பட்டியலிட்டுள்ளனர்
நிபுணர்கள் படியுங்களேன்.
வீட்டின் பால்கனி உறவு கொள்வதற்கு ஏற்ற இடமாம். எந்த இடைஞ்சலும் இல்லாமல் சரியான அரேஞ்ச்மென்ட் செய்து கொண்டால் அந்தரங்க உறவிற்கு பால்கனி அட்டகாசமான இடம் என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் பிறரின் கழுகுக் கண்களில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள் என்றும் எச்சரிக்கின்றனர்.
காரிலும் உற்சாகமாக உறவு கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். இது சிறந்த இடம் என்கின்றனர். அதேபோல் அட்வென்சர் டைப் தம்பதியர் என்றால் வானமே கூரையாக உள்ள வனப்பகுதியில் டென்ட் அடித்து உங்கள் வாழ்க்கையை அனுபவிக்கலாம். அது வித்தியாசமான மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
நீச்சல் குளம் காதலுக்கு ஏற்ற இடமாம். தண்ணீரில் உறவு கொள்வது ஒரு புதிய அனுபவம் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் ஆள் இல்லாத லிப்டில் நீங்கள் இருவர் மட்டும் தனித்திருக்க நேரிட்டால் அந்த இடமும் உறவுக்கு அற்புதமான இடம்தானாம் ஆனால் லிப்டில் யாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொருப்பு என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் சமையலறை என்பது சமைக்க மட்டுமல்ல சந்தோசமான உறவுக்கும் ஏற்ற இடமாம் அது சர்ப்ரைஸாகவும் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக